கோழி உப்பு கறி
https://shiyatalks.blogspot.com/2021/02/blog-post.html it Is a blog containing health care information for men,women and babies. And beauty tips for men and women and delicious Receipy for womens .You will fine resourceful contents which will help you and stay healthy with every part of your body.
சின்ன வெங்காயத்தை இரண்டு துண்டுகளாக கட் பண்ணிபம் அப்பதான் சீக்கிரமாக வெந்துரும்.
காய்ந்த மிளகாய் 15 அல்லது உங்களுக்கு தேவைக்கு ஏற்ப சேர்த்துவிடலாம் . காய்ந்த மிளகாயில் உள்ளே இருக்கும் விதைகள எடுத்துட்டு கறிக்கு சேருங்க அப்போ தான் காரம் குறைவாக இருக்கும் . அப்புறமா இரண்டு துண்டுகளாக வெட்டிபம்.
Let's cook Now 👩🍳
அடுப்பை பற்ற வைத்து சட்டியை அடுப்பில் வைக்கவும் சட்டி சூடாகிய பின்பு அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்
பின்னர் அதில் கருவாப்பட்டை , பெரும் சீரகம் விட்டு வதக்கவும் பின் காய்ந்த மிளகாய் , சின்ன வெங்காயம் , கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் பொன் நிறமாக வதக்கிய பின்னர் இஞ்சி பூண்டை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும் .
சிக்கன் சட்டியில் இட்டு பிரட்டவும் பின் உங்கள் வசதிக்கு ஏற்றவாறு தண்ணீர் அல்லது தேங்காய் பால் இட்டு சின்ன வெங்காயம் கரையும் வரை வேக விட்டு மஞ்சள் தூள் , உப்பு தேவைக்கு ஏற்ப இடவும். கறி வெந்து தண்ணீர் வற்றியவுடன் மல்லி இலை சிறிதாக தூவி கறியை பிரட்டி இறக்கவும்.
🤤 சுவையான சிந்தாமணி சிக்கன் ரெடி.🤤
" உணவே மருந்து "
Nalla padhiwu
ReplyDeleteGood effort
ReplyDeleteAmazing
ReplyDeleteSuper
ReplyDeleteSuper presentation. 😊👍
ReplyDeleteAwesome I'll love to try this👌
ReplyDelete