கோழி உப்பு கறி
இந்த ரெசிபிய கண்டிப்பா try பண்ணுங்க அப்றம் பாருங்க உங்கள எல்லாரும் பாராட்டுவாங்க😍 Ingredients👩🍳 கோழி 500 g chicken🍗 காந்த மிளகாய் 15 துண்டுகள் வெங்காயம் 1 & 1/2 காய் 🌰 அரைத்த வெள்ளை பூண்டு & இஞ்சி 🧄🫚 தேவைபட்டால் பச்சை மிளகாய் 🌶 கருவேப்பிலை தக்காளி ஒரு காய்🍅 வெந்தயம் , சீரகம் வருத்த கறி பவுடர் ( Rosted curry powder ) சிவப்பு மிளகாய் தூள் ( Red Chilli Powder) மிளகாய் தூள் ( Pepper Powder) மஞ்சள் தூள் உப்பு தேவையான அளவு 🧂 Instructions 👩🍳 கண்டிப்பாக காய்ந்த மிளகாய் தேவை . இஞ்சி பூண்டு பேஸ்ட் தான் இந்த ரெசிபிக்கு சுவை சேர்க்கும் அதனால் அதை அரைத்து குழம்பிற்கு சேர்த்துக்க சுவை அதிகமாக இருக்கும் Let's cook Now 👩🍳 முதலில் ஒரு சட்டியில் எண்ணெய் இட்டு சூடாக்கவும் பின் அதில் சீரகம் வெந்தயம் இட்டு பொன் நிறம் வரும வரை பிரட்டவும் பின் இஞ்சி பூண்டு சேர்த்து இரண்டும் பொன் நிறம் வரும் வரை வறுத்த பின் காய்ந்த மிளகாய் துண்டுகளாக நறுக்கி வதக்கவும் NOTE : காய்ந்த மிளகாய் சேர்க்க முன் அடுப்பில் நெருப்பு அள...

Comments
Post a Comment