Posts

Showing posts from February, 2021

கோழி உப்பு கறி

Image
இந்த ரெசிபிய கண்டிப்பா try பண்ணுங்க அப்றம் பாருங்க உங்கள எல்லாரும் பாராட்டுவாங்க😍 Ingredients👩‍🍳  கோழி 500 g chicken🍗 காந்த மிளகாய் 15 துண்டுகள்  வெங்காயம் 1 & 1/2 காய் 🌰   அரைத்த வெள்ளை பூண்டு & இஞ்சி 🧄🫚 தேவைபட்டால் பச்சை மிளகாய் 🌶 கருவேப்பிலை  தக்காளி ஒரு காய்🍅 வெந்தயம் , சீரகம்  வருத்த கறி பவுடர் ( Rosted curry powder )  சிவப்பு மிளகாய் தூள் ( Red Chilli Powder) மிளகாய் தூள்  ( Pepper Powder) மஞ்சள் தூள்  உப்பு தேவையான அளவு 🧂  Instructions 👩‍🍳 கண்டிப்பாக காய்ந்த மிளகாய் தேவை . இஞ்சி பூண்டு பேஸ்ட் தான் இந்த ரெசிபிக்கு சுவை சேர்க்கும் அதனால் அதை அரைத்து குழம்பிற்கு சேர்த்துக்க சுவை அதிகமாக இருக்கும்  Let's cook Now 👩‍🍳 முதலில் ஒரு சட்டியில் எண்ணெய் இட்டு சூடாக்கவும் பின் அதில் சீரகம் வெந்தயம் இட்டு பொன் நிறம் வரும வரை பிரட்டவும்  பின் இஞ்சி பூண்டு சேர்த்து இரண்டும் பொன் நிறம் வரும் வரை வறுத்த பின் காய்ந்த மிளகாய் துண்டுகளாக நறுக்கி வதக்கவும்  NOTE : காய்ந்த மிளகாய் சேர்க்க முன் அடுப்பில் நெருப்பு அள...

Bread Balls Snacks Receipy 🍞

Image
இன்னைக்கு நாம பார்க்க இருக்கும்  ரெசிப்பி   பிரட் போல்ஸ் ஸ்நாக்ஸ் செய்வது எப்படினு தான் நண்பர்களே. இது மிகவும் சுவையான ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ் கண்டிப்பாக ட்ரை பண்ணி பாருங்கள் நண்பர்களே . INGREDIENTS : • பிரட் மற்றும் பிரட் காய்ந்த தூள்  • அவித்த முட்டை 3 • எண்ணெய் 2 டீஸ்பூன்  • ஒரு பெரிய அளவு வெங்காயம்  • ஒரு பச்சை மிளகாய்  • கருவேப்பிலை / மல்லி இலை  • இஞ்சி பூண்டு ஒரு டீஸ்பூன்  • மிளகு தூள் கால் டீஸ்பூன் 1/4 • சீராக தூள் கால் டீஸ்பூன் 1/4 • மிளகாய் தூள் கால் டீஸ்பூன் 1/4 • தேவையான அளவு உப்பு  • தண்ணீர் 2 டீஸ்பூன்  Let's cook Now   🧑‍🍳 வேக வைத்த முட்டைகள் மூன்றை நல்லா ஒரு கரண்டியால் சிறிய துண்டுகளாக உடைக்கவும். முட்டை விருப்பம் இல்லாதவங்க முட்டைக்கு பதிலாக கிழங்கு  , மரக்கறி , சிக்கன்,  மட்டன் அல்லது மீன் சேர்க்கலாம் சூப்பரா இருக்கும்.     ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக சூடானதும் வெங்காயம், கருவேப்பிலை , பச்சை மிளகாய் , பூண்டு இஞ்சி பேஸ்ட் பண்ணியது எல்லாம் சேர்த்து வதக்கவும்.  பொன் நிறத்தில...

பிளாக்ஹெட்ஸ் ( Black Heads ) பிரச்சனைக்கு தீர்வு தரும் முட்டை +  டிஸ்சு பேபர் (tissue paper) மாஸ்க்

Image
இன்று நாம் பார்க்க இருக்கும் அழகு குறிப்பு  முட்டை +  டிஸ்சு பேபர் (tissue paper ) மாஸ்க்.  இந்த மாஸ்க் எங்களுடைய முகத்திலுள்ள பிளாக்ஹெட்ஸ் ( Black Heads ) மற்றும் தூசுகளை அகற்ற பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள் : முட்டை  டிஸ்சு பேபர் (tissue paper ) செய்முறை : கீழ் காணப்படும் வகையான டிஸ்சு பேப்பர் பயன்படுத்த உகந்ததாகவும் சுலபமாகவும் இருக்கும்.   👇 இதற்கு முட்டையின் மஞ்சள் கருவை  எடுத்துக்கலாம் . முகத்தில் அப்ளை செய்த பின் டிஸ்சு பேப்பரை முகம் முழுவதும் நன்றாக மறையுமாரு ஒட்டவும். கண் பக்கம் ஒட்டாமல் இருப்பது  நல்லது. ( கண் பக்கம் ஓட்டினால் டிஸ்சு பேப்பரை கலட்டும் போது வலி உயிர் பொயிரும்  நண்பர்களே 😉) 30 - 35 நிமிடங்கள் கழித்து முகம் காய்ந்ததும் மெதுவாக கலட்டிக்கலாம். இது நீங்க உங்க தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்தலாம். இந்த டிப்ஸை பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் பயன்படுத்த உகந்தது நண்பர்களே   .  " அகத்தின் அழகு முகத்தில் தெரியும்  " Click here to follow me on 👉 Instagram

அழகினை மெருகேற்றும் முட்டை + கடலை மாவு + சந்தனம் ஃபேஸ் பேக் 🧖‍♀️

Image
  என்ன நண்பர்களே இது புதுசா இருக்கா? கண்டிப்பாக  முயற்சி செய்து பாருங்க முகத்தில் நல்லா மாற்றம் தெரியும் .     தேவையான பொருட்கள் : முட்டையின் மஞ்சள் கரு  ( 1 முட்டை) கடலை மாவு ( 2 டீஸ்பூன்) சந்தனம் ( சிறிய கட்டி 1 ) சிறிய அளவில் தண்ணீர்  செய்முறை : முட்டையின் வெள்ளை கருவை தான் பல பேர் தெரிந்து வைத்து இருபாங்க ஆனால் மஞ்சள் கரு கூட நல்ல பயன் தரும் என்று உங்களுக்கு தெரியுமா நண்பர்களே.   இந்த  ஃபேஸ் பேக்கிற்கு முட்டையின் மஞ்சள் கரு தான் சரியா இருக்கும். ஒரு முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து அதை சந்தனம் , கடலை மாவுடன் சிறிதாக தண்ணீ இட்டு கிரீம் ஆகும்  வரை கலக்கவும்.  முகத்துக்கு அப்ளை செய்து 20 - 25 நிமிடங்கள் கழித்து முகம் காய்ந்ததும்  நல்லா தண்ணீரால் கழுவிருங்க.  இந்த ஃபேஸ் பேக்கை  கிழமைக்கு ஒருவாட்டினு  பயன்படுத்தினால் முகப்பரு மற்றும் முகத்தில் எண்ணெய் வடிதல் குறையும் நண்பர்களே.  இந்த ஃபேஸ் பேக்கினை பயன்படுத்துவதால் முகத்தில் நல்ல நிறம் கிடைக்கும் அதுமட்டுமல்ல முகம் ரொம்ப மென்மையாக மாறிடும்.  இந்த டிப்ஸை ப...

நோயில்லாத வாழ்கைக்கு முட்டையின் இரகசியம்🥚

Image
  வணக்கம் பிரண்ட்ஸ் இன்று நாம் பார்க்க இருக்கும் டாபிக் நோயில்லாத வாழ்கைக்கு முட்டையின் இரகசியம்  . அன்றாடம் நாம் உணவுடன் சேர்க்கும் முட்டையில்  என்ன பயன் இருக்கும்னு தெரிந்து சாப்பிடும் போது நமக்கு கொஞ்சம் மன நிறைவாக இருக்கும் . முட்டைனு சொன்னால் வெறும் சாப்பாடு மட்டுமில்லாமல் நம்ம உடலுக்கு தேவையான எல்லா சத்தும் நிறைந்த ஒரு பொக்கிஷம்னு தாங்க சொல்லனும் . குறிப்பா சொல்லனும்னா மற்ற உணவுகளுடன் ஒப்பிடுகையில் முட்டை தான் டாப் முதல்ல இருக்குங்க.  அவ்வளவு பயன் நிறைந்தது  உணவு  இந்த முட்டை . அதில் சில முக்கியமான விட்டமின் பற்றி தான் நான் இன்னைக்கு உங்கள் கூட ஷேர் பண்ணிக்க போறன்                          1.  விட்டமின்  -   A  முட்டை சாப்பிடுவதால் நமக்கு கண் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு மிகவும் தீர்வு தரக்கூடியதாக முட்டையில் விட்டமின்- A அதிகமாக இருக்கின்றது.   விட்டமின் - A ரெட்டினால் என்றும் அழைப்பார்களாம் காரணம் இது கண்களில் விழித்திரை உருவாவதற்கான முக்கிய பங்கும் வகி...

சிந்தாமணி சிக்கன் சமையல்🍗

Image
சிக்கன்னா யாருக்கு தான் பிடிக்காது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரைக்கும் அனைவரும் விரும்பிய உணவாக சிக்கன் அமைகிறது. ஏன் உங்களுக்கு கூட பிடித்த உணவு சிக்கனா இருக்கலாம். இன்னைக்கி நாங்க பார்க்க இருக்கும் ரெசிப்பி சிந்தாமணி சிக்கன் செய்வது எப்படினு தான்க.  INGREDIENTS   👩‍🍳 சிக்கன் - 1Kg சின்ன வெங்காயம் - 100g வெள்ளை பூண்டு - 6 துண்டுகள் காய்ந்த மிளகாய் -  15  துண்டுகள் இஞ்சி -  போதுமான அளவு  எண்ணெய் - 4 டீஸ்பூன்  பெரும் சீரகம் - 2 டீஸ்பூன்  கருவேப்பிலை - 1/2 கையளவு  பட்டை - சிறிய துண்டு  மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்  உப்பு -   1/2 டீஸ்பூன் மல்லி இலை -  1/2 கையளவு  Instructions  👩‍🍳 நாங்கள் முதலாவதாக சிக்கனை சின்ன துண்டுகளாக கட் பண்ணிட்டு வைத்துக் கொள்ளலாம்.   இஞ்சி பூண்டை ஒன்றாக இடித்து ஒரு பக்கமாக வைத்துப்பம். இஞ்சி பூண்டை இடித்து கறிக்கு சேர்த்தால் ரொம்ப சுவையாக இருக்கும். இது சுவையின் ரகசியம். சின்ன வெங்காயத்தை இரண்டு துண்டுகளாக கட் பண்ணிபம் அப்பதான் சீக்கிரமாக வெந்துரும். காய்ந்த மிளகாய் 15 ...